ஓடிப்போன பொண்ணு

எபிசொட் விளக்கம்

வேலம்மா ஒரு வழியாக அவளது மகன் விஜய்க்கும், அந்த தந்திரக்காரி தணிகாவிற்கும் நடக்க இருந்த திருமணத்தை வெற்றிகரமாக நிறுத்திவிட்டாள். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த எபிசொட் 94 -ல் விஜய் மனஉளைச்சலின் உச்சத்திற்கு சென்று விடுகிறான். வேலம்மா என்ன முயற்சி செய்தும் ஒன்றும் பலன் தரவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்ட வேலம்மா, தணிகாவிடம் சென்று அவளது மகனை ஏற்றுக்கொள்ள கெஞ்சுகிறாள் ஆனால் தனிகாவோ வேறு ஆளை உஷார் செய்துவிட்டாள். இருந்தும்… தணிகா மறுக்க முடியாத ஒன்றை வேலம்மா அவளுக்கு தருவதாக ஆசை காட்டி, ஏங்கவைத்து தனிகாவை தன் வசப்படுத்துகிறாள்.

எபிசோட் டிரெய்லர்

விமர்சனம்

விமர்சனம்